அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார வாரம் மன்னாரில் ஆரம்பிப்பு. -Photos

சுகதார வாரத்தை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை 01ம் திகதி காலை 10;.00 மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டி.ஒஸ்மன் சாள்ஸ்.தலைமையில் சிலாவத்துறை முஸ்லிம் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

இதில் முசலி பிரதேச செயளாளர்,பல்வைத்திய அதிகாரி .யோகேஸ்வரா. , பொது சுகாதார பரிசேதகர் ,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,. சுகாதார அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் .







சுகாதார வாரம் மன்னாரில் ஆரம்பிப்பு. -Photos Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.