இந்தியாவில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தர உள்ளார்.
அவரின் வருகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, புது டில்லி நகரம் முழுவதும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:

No comments:
Post a Comment