பாப்பரசர் விஜய ஏற்பாடுகள் ஜோனிடம்
பாப்பரசர் பிரான்ஸிசின் இலங்கை விஜயம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க முன்னெடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
 ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களில் ஆலோசனைக்கமையவே ஜோன் அமரதுங்கவுக்கு இந்த பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (13) பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாப்பரசர் விஜய ஏற்பாடுகள் ஜோனிடம்
 Reviewed by NEWMANNAR
        on 
        
January 10, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 10, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
January 10, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 10, 2015
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment