ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து மிரிஹான பொலிஸாரினால் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகன சாலையிலிருந்து பல்வேறு வகைகளைச் சேர்ந்த 53 வாகனங்கள் தரித்துவைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமானது என்று பாதுகாப்பு காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 23, 2015
Rating:
.jpg)

No comments:
Post a Comment