பசில் வகித்த பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூடப்பட்டது!
முன்னய அரசால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூடப்பட்டுள்ளதுடன், அதன் ஊழியர்களாக நாடெங்கும் பதவி வகித்த சுமார் 14ஆயிரம் பேர் வேறு அமைச்சுகளுக்கு மாற்றப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது.
முன்னைய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதர் பசில் ராஜபக்சவின் தலைமையில் இருந்த இந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நாட்டில் எந்தவித பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்தவில்லை என்று ஆங்கில இணையத்தளம் செய்தி தெரிவிக்கின்றது
பசில் வகித்த பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூடப்பட்டது!
Reviewed by NEWMANNAR
on
January 21, 2015
Rating:

No comments:
Post a Comment