செவ்வாய் கிரகத்தில் சவப்பெட்டி இருப்பதாக ஏலியன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!
செவ்வாய் கிரகத்தில் சவப்பெட்டி இருப்பதாக ஏலியன் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் க்யூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய படங்களை வில்பார்ரர் என்ற ஆய்வாளர் ஒருவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் முடிவில் செவ்வாய் கிரகத்தில் சவப்பெட்டி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த மர்மமான சவப்பெட்டி 3.2 அடி (1 மீட்டர்) நீளமும்,1.5அடி (0.4 மீட்டர்) அகலமும் உடையது. இந்த மர்மமான பெட்டிக்குள் ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் சாம்பல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் சவப்பெட்டி இருப்பதாக ஏலியன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:


No comments:
Post a Comment