அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலை முன்னிட்டு அதிவேக மார்க்கங்களில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம்


தேர்தலில் வாக்களிப்பதற்காக, அதிவேக மார்க்கங்களில் இலவசமாக பயணிப்பதற்கு இன்று மாலை 6 மணிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இன்று காலை 7 மணியிலிருந்து, மாலை 06 வரை இதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆரியரத்ன அத்துகல கூறினார்.
தேர்தலை முன்னிட்டு அதிவேக மார்க்கங்களில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் Reviewed by NEWMANNAR on January 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.