அண்மைய செய்திகள்

recent
-

பாப்பரசரின் இலங்கை விஜய ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன: வத்திக்கான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மேற்கொள்ளவுள்ள விஜயத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வத்திக்கான் நிர்வாகம் இதனை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி அடுத்த வாரத்தில் பாப்பரசரின் விஜயம் தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.

பாப்பரசர் எதிர்வரும் 12 முதல் 15ஆம் திகதி வரையில் இலங்கைக்கும் 15 முதல் 19ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸூக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜய ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன: வத்திக்கான் Reviewed by NEWMANNAR on January 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.