அமைச்சர்கள் ஒரு இன அல்லது மத சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கில் நியமிக்கவில்லை.- மன்னாரில் மஹிந்த தெரிவிப்பு
யார் கட்சித் தாவினாலும் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து என்பது சிலருக்கு மறந்து போயுள்ளது.

அமைச்சர்கள் ஒரு இன அல்லது மத சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கில் நியமிக்கவில்லை.
அமைச்சர்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக சேவையாற்ற வேண்டும்.
எந்த ஒருவரும் கட்சி தாவுவதனால் எனக்கு பிரச்சினை கிடையாது.
எனக்கு இந்த நாட்டின் மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து என்பது சிலருக்கு மறந்து போயுள்ளது.

அமைச்சர்கள் ஒரு இன அல்லது மத சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கில் நியமிக்கவில்லை.
அமைச்சர்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக சேவையாற்ற வேண்டும்.
எந்த ஒருவரும் கட்சி தாவுவதனால் எனக்கு பிரச்சினை கிடையாது.
எனக்கு இந்த நாட்டின் மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் ஒரு இன அல்லது மத சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கில் நியமிக்கவில்லை.- மன்னாரில் மஹிந்த தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 03, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 03, 2015
Rating:

No comments:
Post a Comment