திருத்தந்தையின் வருகையும் திருவுள உவகையும்--( கட்டுரை)
உயிரின் உன்னதமானவரின் அன்பு மகனான இயேசு கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்ப்புடன் ஆனந்தத்துடனும் காத்திருக்கும் இவ்வுலக கிறிஸ்த்தவர்களுக்கிடையே இயற்கையன்னை வீற்றிருக்கும் இந்து சமுத்திரத்தின் முத்து சொர்க்க பூமியான இலங்கைத்திருநாட்டின் வாழுகின்ற மக்கள் அனைவருக்குமான சந்தோசமான ஆனந்தமான தருணம் இந்த புதுவருட பிறப்பு ஆம் இந்த புதுவருடப்பிறப்பானது இலங்கைக்கு மிகவும் மகிழ்ச்சியான விடையமே புதிய தலைமையின் கீழ் புதிய பாதையில் செல்லவிருக்கின்றது. அது போலவே இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடிய விடையமானது 266வது பாப்பரசரான திருத்தந்தை 1ம் பிரான்சிஸ்சின் இலங்கை விஐயம்.
ஆன்றும் இன்றும் என்றும்--? யுத்தத்தின் பிடியிலும் குறிப்பாக துன்பத்திலும் வாழுகின்ற வடக்கு கிழக்கு மக்களின் வாழ்விற்கு நிலையான சுபீட்சத்தை தரவருகை தருகிறர். திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் இறைவனின் அன்பும் அருளோடும் கொடைகள் கனிகளை ஆட்கொண்டவராய் அமைதியின் திருவுருவாய் காட்சி தரும் புனித திருத்தந்தையின் வருகையானது துன்புற்றிருக்கும் மக்களின் விடிவிற்கான ஓர் சூரிய உதயமாகும். இருள் விலக அருள் ஒளி வீசிடும் இயேசுகிறிஸ்த்துபாலனின் பிறப்போடு தங்களின் வருகை தரணியெங்கும் உவகை.
இன்று நேற்றல்ல இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாய் இனத்துவேசம் யுத்தவெறியின் கொடுரத்திற்குள் சிக்கி சிறப்பான வாழ்வை தொலைத்து உயிரோடு இறந்து வாழ்ந்து கொண்டு இருக்கும். எம்மின மக்களுக்கு நல்ல தொரு விடிவை சமாதான தனிமுடிவை தங்களின் வருகையால் சாத்தியமாகும் அவ்வாறு நிகழும் பட்சத்தில் வெற்றுடல்களாய் வீதியெங்கும் நடைபிணங்களாய் அகதி என்ற பெயரோடு தொந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும் அநாதைகளாக்கப்பட்டிருக்கும். எம்மினமக்களின் விடிவிற்காய் தந்களின் வருகை அமையுமானால் இஸ்ராயேலரை மீட்க வந்த இயேசுகிறுpஸ்த்துவின் வருகைக்கு ஒப்பாகும்.
தூணிலும் துரும்பிலும் இருக்கும் தேவன் ஏன் உங்களில் இருந்து எங்களை காப்பாற்ற முடியாது விசுவாசம் ஒன்றே போதுமானதல்லவா---
தமிழர் சுவாசிக்கும் காற்றிலும் வன்முறை
எம்வாழ்விலே எப்போதுமே யுத்தத்தின் விடுமுறை
இனியாவது தப்பிடுமா--? எங்கள் இளைய தலைமுறை
இலங்கைக்கு தங்களின் வருகை புதியதோர் வைகறை
இலங்கைக்கு வருகை தரும் மூன்றாவது திருத்தந்தையாகிய நீங்கள் இதுவரை காலமும் யுத்தம் நடைபெற்ற சூனியப்பிரதேசமாக கருதப்பட்ட வன்னி பெருநிலப்பரப்பான கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கு வருகை தராவிடினும் இவ்விரு மாவட்டங்களையும் இணைத்து ஒரு கிறிஸ்த்தவ மாவட்ட மாக பிரகடனப்படுத்தினால் இயேசுகிறிஸ்த்துவின் அருளும் தங்களின் ஆசீர்வாதமும் எல்லாவற்ரையும் இழந்து பிரிந்து நொந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு நிறைவாக கிடைக்கும.; என்பதில் விசுவாசம் கொள்கிறோம்.
ஏற்கனவே நான்கு மறைமாவட்டங்களோடு சேர்ந்து ஐந்தாவது மறைமாவட்டமாக இணைந்து கொண்டால் அன்பும் நட்புறவும் ஆனந்தமும் எம் ஒவ்வொருவரிலும் நிலைத்து நிற்கும்
ஏந்தவித இடையுறும் இன்றி 13-1-2015 அன்று திருப்பயணம் 'என் அன்பில் நிலைத்திருங்கள்' என்று புனித யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டது போலவே திருத்தந்தையின் வருகை ஏழைகள் மற்றும் தேவையிருப்போருக்குமான வெளிப்படுத்தும் கிறிஸ்த்துவின் அன்பை பிரதிபலிப்பதாய் உள்ளது.
'உலகமெல்லாம் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்' என்ற வேதவாக்கினை நெஞ்சில் சமந்தவராய் பல வேதக்கலாபனைகள் நிறைந்த காலத்தலே துணிச்சலாக கத்தோலிக்க விசுவாசத்தை பரவச்செய்தவரான இந்தியா கோவா மண் தந்த முத்திப்பேறுபெற்ற யோசப்வாஸ் அடிகளார் 1967 பிறந்து -1711 தைமாதம் 16ம் திகதி 60 வயதில் இலங்கை கன்டியில் இறைபாதம் அடைந்தார்.
இலங்கை திருச்சபையின தூணாக விளங்கும் அருளாளர் அவர்களின் விசுவாசவாழ்வின் சாட்சியின் பரதிபலிப்பாய் 1995-தைமாதம் 21ம் திகதி திருத்தந்தை 2ம் ஜோண் போல் அவர்களால் முத்திப்பேறுபெற்றவர் யோசப்வாஸ் அடிகளார் என திருநிலைப்படுத்தப்பட்டார் இறந்து 304 ஆண்டுகளாகியும் அவரால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் மகிமையின் இறைவிசுவாசத்தின் வெளிப்பாட்டை உணர்ந்து 13-1-2015 ம் திகதி புனிதராக திருநிலைப்படுத்தப்பட விருப்பது திருத்தந்தையின் இலங்கை விஐயத்தின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
தொடரும் துன்பங்கள் எம்மை விட்டு விலக புதிய யுகத்தில புதிய பாதையில் புனித மக்களாக புறப்பட தங்களின் வருகைதான் எம்மை இயேசு கிறிஸ்த்துவின் இறைமகிமையோடு இணைக்கும் பாலமாக அமையும் எம்வாழ்வு விழாக்கோலம் பெறும் தினம் தினம் ஏமாறும் எம்மினம் தீர்க்கதரிசனமாய் தங்களின் பயணம் அமையும் எம்மினம் விசுவாச இறையில்லத்தில் சேர்வது நிதர்சனம்
இறையன்பில் நாமும் நிலைத்திருக்க –தாங்கள்
இலங்கை திருநாட்டிற்கு வாருங்கள் -எங்களையும்
இறையில்லத்தில் சேருங்கள்
இலங்கையர்களே-இணைக
என்றும் இறையாட்சி பெருக
திருத்தந்தை 1ம் பிரான்சிஸ் அவர்களே
இலங்கைக்கு வருக---வருக---வருக
இறையின்பம் தருக---தருக---தருக
வை-கஜே ந்திரன்

Reviewed by NEWMANNAR
on
January 11, 2015
Rating:

No comments:
Post a Comment