மன்னார் கட்கிடந்த குளம் கிராமத்தில் இளம் குடும்ப பெண் தற்கொலை(படங்கள் )
மன்னார் மாவட்டம் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிபுரம் கற்கிடந்தகுளம் என்னும் கிராமத்தில் வசித்து வந்த இளம் குடும்ப பெண்ணான (20) வயதுடைய அருள் ரூபன் கிளின்ரா என்பவர் நேற்று சனிக்கிழமை (10-01-2015) அன்று மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும் உற்பட்ட நேரத்தில் வீட்டில் யாருமற்ற வேளையில் கழுத்தில்; கயிறுமாட்டி வீட்டுக்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அகக்pராமத்தில் இருந்து வெளியாகியள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மூன்று(3) மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றின் தாயுமாவார்.
சம்பவ இடத்திற்றுச் சென்று மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
பின் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் குடும்பத் தகராறு என சந்தேகிக்கப்படுகின்றது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கோண்டு வருகின்நறனர்.
இவர் மூன்று(3) மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றின் தாயுமாவார்.
சம்பவ இடத்திற்றுச் சென்று மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
பின் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் குடும்பத் தகராறு என சந்தேகிக்கப்படுகின்றது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கோண்டு வருகின்நறனர்.
மன்னார் கட்கிடந்த குளம் கிராமத்தில் இளம் குடும்ப பெண் தற்கொலை(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
January 12, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment