நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையக பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவு
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மலையகத்திலுள்ள 10 தமிழ் பாடசாலைகளில் விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் தற்போது சில குறிப்பிட்ட மாவட்டப் பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் 5 ஆம் ஆண்டுக்கு கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் வழங்கும் வகையில் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையக பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவு
Reviewed by NEWMANNAR
on
February 08, 2015
Rating:

No comments:
Post a Comment