நானாட்டான் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா – 2015
நானாட்டான் கல்விக் கோட்டப் பாடசாலைகளின் 2015ம் ஆண்டுக்கான விளையாட்டு விழா கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஜெகநாதன் தலைமையில் மன்/நானாட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் 26.02.2015 அன்று ஆரம்பமானது.
இந் நிகழ்வினை மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் சியான் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வினை உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் மதீன் அவர்களும் பாடசாலைகளின் அதிபர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
நானாட்டான் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா – 2015
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:


No comments:
Post a Comment