விமானப்போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment