அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு


கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த பரீட்சார்த்த ரயிலில் சற்று நேரத்திற்கு முன்னர் இந்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமியும், 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on April 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.