மன்னார் எழில்நகரில் வீற்றிருக்கும் புதுமை தூய பூண்டி மரியன்னை ஆலயத்திருவிழா-Photos
மன்னார் எழில்நகரில் வீற்றிருக்கும் புதுமை நிறைந்த தூயபூண்டிமரியன்னை ஆலயத்திருவிழா 08-05-2015 கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 9 நாட்கள் நோவினை நவநாள் நற்கருணையாராதனையும் திருப்பலியும் நடைபெற்று-16-05-2015 இன்று காலை 6-30 மணியளவில் திருவிழாத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து தூயபூண்டிமரியன்னை வீதி உலா வந்து இறைப்பெருமக்களுக்கு இறையாசியும் இறையருளும் வழங்கி பவனியாக இறைபெருமக்கள் வெள்ளத்தில் நடுவே காட்சி தந்தார். கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவேறியது.
மன்னார் எழில்நகரில் வீற்றிருக்கும் புதுமை தூய பூண்டி மரியன்னை ஆலயத்திருவிழா-Photos
Reviewed by NEWMANNAR
on
May 17, 2015
Rating:
No comments:
Post a Comment