அண்மைய செய்திகள்

recent
-

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை விளக்கமறியலில் வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாணவர்கள் ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தலிருந்து நுகேகொடை - விஜேராம சந்திவரையில் பேரணியக வந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on May 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.