முகேஷ் அம்பானியின் புல்லட் துளைக்காத கார்: ரூ.1.60 கோடிக்கு பதிவு
மும்பைச் சேர்ந்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் புல்லட் துளைக்காத நவீன ரக கார் ஒன்று தார்டுதேவ் வட்டார போக் குவரத்து அலுவலகத்தில் ரூ.1.60 கோடிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி ரூ.8 கோடி மதிப்புள்ள சிறப்புரக காரை ஜர்மனியில் இருந்து வாங்கியுள்ளார். பொதுவாக ஒரு வாகனத் தின் விலையில் 20 சதவீத தொகையை பதிவுக்காக செலுத்த வேண்டும்.
அந்த வகையில் ரூ.8 கோடி மதிப்புள்ள காருக்கு பதிவுத் தொகையாக ரூ.60 இலட் சம் செலுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் ஒரு வட்டார அலுவலகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச பதிவுத் தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் புல்லட் துளைக்காத கார்: ரூ.1.60 கோடிக்கு பதிவு
Reviewed by Author
on
May 21, 2015
Rating:
Reviewed by Author
on
May 21, 2015
Rating:

No comments:
Post a Comment