தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மேதின ஊர்வலம்
மே தினத்தையொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மாபெரும் மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது.
கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் ஆரம்பமான மேதின ஊர்வலம் மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதி வழியாகச்சென்று கல்லடி துளசி மண்டபம் வரை சென்றது.
துளசி மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்மைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டன
மட்டக்களப்புமே தினம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஊர்வலம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மேதின ஊர்வலம்
Reviewed by Author
on
May 01, 2015
Rating:

No comments:
Post a Comment