அண்மைய செய்திகள்

recent
-

உரிய வசதியின்மை காரணமாக தங்கள் விளையாட்டுத்திறனை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மடு, மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள்


நீண்ட காலமாக மடு, மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் உரிய வசதியின்மை காரணமாக தங்கள் விளையாட்டுத்திறனை வளர்க்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 

 அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கின் உருவாக்கத்தின் பின் எமது லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் விளையாட்டுத்திறனை வளர்க்கும் நோக்கில் எமது லீக்கினால் எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் காலை 9 மணியளவில் கத்தாளம்பிட்டி புனித இராயப்பர் விளையாட்டு மைதானத்தில் விலகல் முறையிலான உதைபந்தாட்டப் போட்டியொன்றை எமது கழகங்களுக்கிடையில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.


உதைபந்தாட்ட ஆர்வலர்கள் சமூகமளித்து இப்போட்டியை கண்டுகழித்து உற்சாகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தலைவர்,
மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்,
Dr. ம.மதுரநாயகம்.
உரிய வசதியின்மை காரணமாக தங்கள் விளையாட்டுத்திறனை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மடு, மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் Reviewed by NEWMANNAR on May 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.