சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டார்
குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு இன்று அழைக்கப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் ஜனாதிபதி அலுவல வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாகவே இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டார்
Reviewed by NEWMANNAR
on
May 11, 2015
Rating:

No comments:
Post a Comment