பசில் ராஜபக்ஸ அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட 4 பேர் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (27) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கும் பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நீதவான் நிராகரித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸ அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Reviewed by NEWMANNAR
on
May 27, 2015
Rating:

No comments:
Post a Comment