கலாபூஷணம் மற்றும் முதலமைச்சர்(ஆளுநர்)விருதுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது -Photos
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலாபூஷணம் மற்றும் முதலமைச்சர்(ஆளுநர்)விருதுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15-12-2015 ஆம் திகதியன்று 60 வயதினை பூர்த்தி செய்த கலைஞராக இருக்க வேண்டும்.
கலைத்துறை
இலக்கியம் மற்றும் எழுத்து துறை
மேடை நாடகம்
நாட்டியம்
சங்கீதம்
ஓவியம்-சிற்பம்
தொலைக்காட்சி-சினிமா
பாட்டு-கவிஇசைத்தல்-பைலா
வேறு கலை நடவடிக்கைகள்
எதாவது ஒன்றில் தங்கள் திறமையின் வெளிப்பாட்டின் ஆவணங்கள் அடங்கியகோவையை தயார் செய்தலோடு மேலதிக தகவல்களைப்பெற தாங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள கச்சேரியில் கலாசாரஉத்தியோகத்தரிடம் விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்
முடிவுத் திகதி 26-06-2015
கலாபூஷணம் மற்றும் முதலமைச்சர்(ஆளுநர்)விருதுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது -Photos
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment