மன்னார் ஜிம்றோன் நகரில் இருதயபுரத்தில் வீற்றிருக்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்திருவிழா-Photos
மன்னார் ஜிம்றோன் நகரில் இருதயபுரத்தில் வீற்றிருக்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்திருவிழா 14-06-2015 கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 5 நாட்கள் நோவினை நவநாள் நற்கருணையாராதனையும் திருப்பலியும் நடைபெற்று-18-06-2015 இன்று காலை 6-30 மணியளவில் திருவிழாத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் சொரூபம் வீதி உலா வந்து இறைப்பெருமக்களுக்கு இறையாசியும் இறையருளும் வழங்கி பவனியாக இறைபெருமக்கள் வெள்ளத்தில் நடுவே காட்சி தந்தார். கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவேறியது.
மன்னார் ஜிம்றோன் நகரில் இருதயபுரத்தில் வீற்றிருக்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்திருவிழா-Photos
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:
No comments:
Post a Comment