அண்மைய செய்திகள்

recent
-

யாழில் 8 பேரை கொலை செய்த இராணுவ வீரருக்கு மரணதண்டனை


முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 8 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் 8 பேரை கொலை செய்த இராணுவ வீரருக்கு மரணதண்டனை Reviewed by Author on June 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.