அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் மனித உடலங்களை நாய்கள் உண்டன: திகைப்பில் ஐ.நா..! வெளிவரும் உள்ளகத் தகவல்


தமிழ் மக்கள் மீது 2009 இல் நடாத்தப்பட்ட யுத்தத்தில் பல அழிவுகள் இடம் பெற்றன. அவற்றின் சில முக்கிய காட்சிகள் ஐ.நா அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவை எவை? விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன். 2014ம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைச் சபையில் அதிகமாக வேலை செய்தோம். ஓகஸ்ட் 10ம் திகதிக்கு பின் இலங்கை தொடர்பான அறிக்கை வரலாம். அவ்வறிக்கை யாருக்கு சாதகம்? போன்ற ஐ.நாவின் முழு விபரங்களையும் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் கூறுகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநரும் மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.
முள்ளிவாய்க்கால் மனித உடலங்களை நாய்கள் உண்டன: திகைப்பில் ஐ.நா..! வெளிவரும் உள்ளகத் தகவல் Reviewed by Author on June 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.