அண்மைய செய்திகள்

recent
-

ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை மன்னார் விஜயம்.



ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க குறித்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் உற்பட வேட்பாளர்களின் அறிமுகமும் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தைஒட்டி மன்னார் பகுதிகளில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை மன்னார் விஜயம். Reviewed by NEWMANNAR on July 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.