மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மன்மத வருஷ அலங்கார உற்சவ விழா -2015-Photos
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மன்மத வருஷ அலங்கார உற்சவ விழா எதிர்வரும் 24.07.2015 தொடக்கம்
03.08.2015 வரை வெகு சிறப்பாக நடை பெற உள்ளது.
மேலும் திருவிழா நடைபெறும் ஒவ்வொரு தினங்களும் வாஜனமும் ,கணபதி கோமமும் விசேட கும்ப பூசையும்,அபிசேகமும் இடம்பெற்று மண்டப பூசையுடன் விநாயகப் பெருமான் உள் வீதி,வெளி வீதி பவனி வருதலும் இடம் பெறும்.
தொடர்ந்து 11 நாட்களும் அன்ன தானம் வழங்கப்படும்.
கிரியா கால குருக்கள்
பிரதிஷ்டா பிரதம குரு
சிவஸ்ரீ .தியாக கருணானந்த குருக்கள்
(பிரதம குரு ,திருக்கேதீஸ்வரம்)
ஆலய நித்திய பூசகர்
பிரம்ம ஸ்ரீ .திஷாகர சர்மா
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மன்மத வருஷ அலங்கார உற்சவ விழா -2015-Photos
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:

No comments:
Post a Comment