நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கிய ரொனால்டோ!
போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று வாங்கியுள்ளார்.
நியூயார்க்கின் மன்ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு 2,500 சதுர அடியுடன் மூன்று அறைகளை கொண்டது.
'ட்ரெம்ப் டவர்' என்ற பெயர் கொண்ட இந்த குடியிருப்பில் நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், பார் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறது.
இதனை 18.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு அவர் வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 124 கோடி ஆகும்.
நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கிய ரொனால்டோ!
Reviewed by Author
on
August 27, 2015
Rating:

No comments:
Post a Comment