பெண்களுக்கான வயக்ராவுக்கு அமெரிக்காவில் அனுமதி...
பெண்களின் பாலியல் உணர்வை அதிகரிக்கும் வயக்ரா மருந்து ஒன்றுக்கு அமெரிக்க சுகாதார கட்டுப் பாட்டு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனினும் குறை இரத்த அழுத்தம் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த மாத்திரையை விசேட பயிற்சி பெற்ற சுகாதார பணி யாளர்கள் மற்றும் மருந்த கங்கள் ஊடாகவே விநியோ கிக்க முடியும் என்று அமெ ரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
போதிய பாலுணர்வு இன்றி பாதிக்கப்பட்டிருக்கும் பெண் களுக்காக இந்த மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப் பிடப்பட்டுள்ளது.
எனினும் இது கடந்த 2008 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட ஆண்களுக் கான பாலுணர்வைத் தூண்டும் வயக்ரா மாத்திரை போன்று செயற்படுவ தல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
பெண்களின் பாலுணர்வு கோளாறு தொடர்பான நோய்க்கு சிகிச்சை அளிக்க எந்த மருந்தும் இல்லாத நிலையிலேயே புதிய வயக்ரா மாத்திரைக்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான வயக்ராவுக்கு அமெரிக்காவில் அனுமதி...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment