804 முறைப்பாடுகள்....
நாடளாவிய ரீதியில் தேர்தல் வன்செயல்கள், தேர்தல் சட்டவிதி முறை மீறல்கள் தொடர்பாக இதுவரை 804 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான 'கபே' தெரிவித்துள்ளது. தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக இதுவரை இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. முதலாவது இரத்தினபுரி மாவட்டத்திலும் இரண்டாவது கொழும்பு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
804 முறைப்பாடுகள்....
Reviewed by Author
on
August 02, 2015
Rating:

No comments:
Post a Comment