அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் வன்முறை : 611 பேர் கைது...


பொதுத்தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 611 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வன்முறை : 611 பேர் கைது... Reviewed by Author on August 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.