கனடா செய்தி நெரிசலான தடத்தில் நேர்த்தியாக தரையிறக்கிய விமானி: கனடா விமான வரலாற்றில் மறக்கமுடியா சம்பவம்...
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
ஜிம்லி க்ளைடெர் என்று புகழோடு அழைக்கப்படுவது ஏர் கனடா விமானங்கள்தான்.
இது ஒரு கேப்டனின் அனுபவ பகிர்வு என்பதைவிட அசாத்தியங்களின் தொகுப்பு என்று சொல்லலாம்.
ஏர் கனடா 767 விமானம் அந்த நிறுவனத்தால் விற்பனைக்கு ஏலம் விடப்பட்டது. அப்போது, அந்த விமானியின் சாதனைகளே விமானத்தின் சாதனையாகவும் அமைந்ததால், அதன் விமானியால் சில சம்பவங்கள் நினைவுகூரப்பட்டது.
ராபர்ட் பியர்ஸன் என்ற விமானி தனது தனிப்பட்ட சாதுரியத்தால், ஏர் கனடா நிறுவனத்துக்கு ஏற்பட இருந்த அழிவான தருணங்களை, அற்புத தரையிறக்க சாதனையாக மாற்றி பதிவு செய்தவர்.
30 வருடங்களாக, ராபர்ட் பியர்ஸன் நிரந்தரமாக தன்னை ஏர் கனடா 767 விமான நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவர். அந்த விமானத்துக்கும் விமானிக்கும் மரபு ஒற்றுமை போல பந்தம் அமைந்திருந்தது.
ஒருநாள், 1983 யூலை 23 ல், அவர் அந்த ராணுவ விமானத்தில் சென்றபோது, ஏற்பட்ட அசாதரணமான சூழலால், ஜிம்லி தொழிற் பூங்காவில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் விமானங்கள் போக்குவரத்து இல்லாமையால் கூட்டமாக வண்டி ஓட்டப் பந்தயங்கள் நடந்து கொண்டிருந்தது.
அப்போது அவசரமாக அதே நேரத்தில் மிகவும் சாதுரியமாக கூட்டத்துக்கு சில மீற்றர் தூர இடைவெளியில் விமானத்தை தரையிறக்கினார்.
அதற்கான பின்னணி வரைவும் அவருடையதாகவே இருந்தது. அது அந்த நாட்டினுடைய விமான வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவம் என்பதை படத்தில் உள்ள காட்சியே மெய்ப்பிக்கும்.
அப்படி தரையிறக்க காரணம் என்ன?
12,500 மீற்றர் உயரத்தில் ஒன்ராரியோவின் சிகப்பு ஏரிக்கு மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது, எரிபொருள் தருவிக்கும் கருவிகள் இரண்டுமே செயல் இழந்ததற்கான சமிக்ஞை பெறப்பட்டது.
ஆனால், எரிபொருள் இருப்பது கணினியில் தெரியவந்தது. அந்த கெடுபிடியான நேரத்தில், இரண்டு இன்ஜின்களையும் நிறுத்திவிட்டு விமானத்தை திருப்பி புவியீர்ப்பு விசையின் உதவியாலும் சிறிய பேட்டரிகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளின் உதவியாலும்தான் மேலே குறிப்பிட்ட அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டது.
விரல்களை மடக்கி முஷ்டியால் ஒரு குத்துவிடலாம், அவ்வளவு இடைவெளி தூரத்திலும் விமான தரையிறக்க வரலாற்றில் சாதனை அனுபவம் கொண்டவர் ராபர்ட். இதுபோல பல சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
அதில் மிகவும் பயங்கரமான வழித்தடமாக அவரை அச்சுறுத்தியது. அவர் விமானத்திலிருந்து பார்த்தபோது வழித்தடத்தில் மூன்றுபேர் பைக் மீது சென்றுகொண்டிருந்தனர்.
இன்னும் 1,000 அடிகள் கீழே இறங்க வேண்டியிருந்தது. அந்த சவாலான தரையிறக்கத்திலும் அவர் வெற்றிபெற்றார்.
கேப்டன் ராபர்ட் பியர்சன் ஓய்வுபெற 25 ஆண்டுகள் இருந்த போதே கனடா விமானப்படைக்கு விமானியாக சேர்ந்தார். அங்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் பறந்தார்.
பிறகு 1995 ல் ஓய்வுபெறும் வரை தென்கொரியாவில் ஏசியன் விமானத்தில் விமானியாக இருந்தார். 38 ஆண்டுகள் பொருளாதார விமானங்களில் பணியாற்றினார்.
இப்படி தனது தரையிறக்க சாதனையையும், ஏர் கனடா 767 விமானத்தின் சாதனையையும் ஏலத்தின் போது ஒரு விளம்பரமாக ராபர்ட் பியர்ஸன் நினைவுகூர்ந்தார்.

Reviewed by Author
on
August 10, 2015
Rating:

No comments:
Post a Comment