அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலி உறுப்பினர்கள் 6 பேர் கைது,,,


தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறு பேர் நேற்று இந்தியாவின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 4 நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு வந்துள்ளமை விசாணைகளில் இருந்த தெரிய வந்துள்ளது.

இந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
விடுதலைப் புலி உறுப்பினர்கள் 6 பேர் கைது,,, Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.