கனடாவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்! அதிக தமிழர்கள் போட்டியிடும் கனடியத் தேர்தல் களம்...
கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்தத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன.
கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர்.
கனடாவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்! அதிக தமிழர்கள் போட்டியிடும் கனடியத் தேர்தல் களம்...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment