அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர்கள் 2ஆம் திகதி சத்தியப்பிரமாணம்,,,


புதிய அமைச்சரவை எதிர்வரும் 2 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

எதிர்வரும் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் 2 ஆம் திகதி புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் 2ஆம் திகதி சத்தியப்பிரமாணம்,,, Reviewed by Author on August 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.