புதிய அரசில் மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்...
மங்கள் சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய மங்கள் சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சராகவும், டி.எம்.சுவாமிநாதன் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசில் மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment