தெற்காசிய விளையாட்டுகள் இந்தியாவில்,,,
பன்னிரண்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர் வரும் 2016 ஆம் ஆண்டு இந்தி யாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட் டிகளுக்காக இந்தியாவின் 'pல் லாங் மற்றும் கவுதாத்தி ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட் டுள்ளன.
இவற்றில் 'pல்லாங்கில் 7 போட்டிகளும் கவுதாத்தியில் 13 போட்டிகளும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளது. இப்போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பு+ட்டான், நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடு களைச் சேர்ந்த 2500 வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடை பெற்று வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் இப்போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய விளையாட்டுகள் இந்தியாவில்,,,
Reviewed by Author
on
September 11, 2015
Rating:

No comments:
Post a Comment