பிபா தலைவர் பதவி ஜோர்தான் இளவரசர் அலி பின் அல்-ஹ{சைன் போட்டி...
சர்வதேச கால்பந்தாட்ட சபைத் தலைவர் பதவியில் போட்டியிடவுள் ளதாக ஜோர்தான் இளவரசர் அலி- பின் அல்-ஹ_சைன் நேற்றுமுன் தினம் (புதன்கிழமை) உத்தியோக பு+ர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சர் வதேச கால்பந்தாட்ட சபைத் தலை வர் பதவிக்கான தேர்தலில்; அமைப் பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரை எதிர்த்து போட்டியிட்ட அலி பின் அல்-ஹ_சைன், தோல்வியடைந்த நிலையில் தற்போது இரண்டாவது தடவையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இத் தேர்தலுக்கு ஐரோப்பிய கால்பந்தாட்ட சபைத் தலைவர் மைக்கல் பிளாட்டினி, மற்றும் சர்வதேச கால் பந்தாட்ட சபையின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரும் ஆசிய துணைத் தலைவருமான 'ங் மோன் ஜ_ன் ஆகியோர் வேட்பாளராக தம்மை பதிவு செய்துள்ள நிலையில் இளவரசர் அலி பின் அல்-ஹ_சைன் மூன்றாவது பிரதான வேட்பாளராக தன்னை பதிவு செய்துள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சபை தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அமைப்பின் தலைவரான ஐந்தாவது முறையா கவும் தெரிவு செய்யப்பட்ட செப்; பிளாட்டர் அண்மையில் தனது பதவியை ராஜpனாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிபா தலைவர் பதவி ஜோர்தான் இளவரசர் அலி பின் அல்-ஹ{சைன் போட்டி...
 Reviewed by Author
        on 
        
September 11, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 11, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 11, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 11, 2015
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment