யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒன்றியத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கு சட்ட பயிற்சி--Photos
இன்று (2015/09/25) யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒன்றியத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கு சட்ட பயிற்சி( Legal training & studies) ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது.இதில் வளவாளராக சட்டத்தரணி வினோதன் அவர்கள் பங்குபற்றி இருந்தார்.
குறிப்பாக வட மாகாண பாடசாலை மாணவர்கள் சட்டத்துறையில் பிரவேசிப்பது மிகவும் மந்தமாகவே உள்ளது ஆகவே இவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் அடிப்படை சட்டம் சமந்தமான சந்தேகங்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன .
இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் டினேசன் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர் .
யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒன்றியத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கு சட்ட பயிற்சி--Photos
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:







No comments:
Post a Comment