சார்புறுப்பு தொடர்பான விழிப்புணர்வு (Orthotic Awareness)-Photos
கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் Centre For Disabled (CFD) பிரிவினால் நடாத்தப்பட்ட சார்புறுப்பு தொடர்பான விழிப்புணர்வு (Orthotic Awareness) epfo) நிகழ்வு 14.10.2015 அன்று வாழ்வுதய நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை ம.ஜெயபாலன் அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை Pediatric MO Dr. D.M.R. Malinda Dissanayake அவர்கள் சிறப்பு அழைப்பின்பேரில் வருகை தந்ததுடன் பின்வரும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
திரு. N.S. செந்தூரன் -
திருமதி.J. மரியப்பிள்ளை – Social Service Officer – Kachcheri Mannar
திரு. S. றவிந்திரன் - Nation Lanka Finance
திரு. B.N. ஜக்சன் - Nation Lanka Finance
திரு. R. சதாகரன் - Seylan Bank PLC
திரு. S.கிறிக்சன் கிறே - Commercial Bank
திரு. S.R.எழில் குமரன் - National Savings Bank
திரு. A.சுதர்சன் லெம்பேட் - Peoples’ Bank
திரு. போல் ரத்தினம் - Janasakthi Insurance
திரு. A.றெக்ஸ் நிசாந்தன் -HNB General Insurance
திருமதி. A.C.நாகபாதம் - PSL
திரு. T.மயுறன் - CCT
திரு. M.யோண்சன் - CCT
திரு. T.எடின் பிகிராடோ – MARDAP
திரு. M.Kலியோ - MARDAP
திரு. வை.கஜேந்திரன் -
கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை ம.ஜெயபாலன் அடிகளாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் Motivation Sri Lanka திட்ட இணைப்பாளர் திரு. ரு.மிகிறான் அவர்களால் சார்புறுப்பு சம்மந்தமான விளக்கவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை Pediatric MO Dr. D.M.R. Malinda Dissanayake அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வுகளை கறிற்றாஸ் வாழ்வுதய CFD நிலையத்தின் திட்ட முகாமையாளர் திரு.எமில்ராஜா அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நிறைவில் அழைக்கப்பட்டோர் ஊகுனு நிலையத்தைப் பார்வையிட்டதுடன் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.
சார்புறுப்பு தொடர்பான விழிப்புணர்வு (Orthotic Awareness)-Photos
Reviewed by NEWMANNAR
on
October 15, 2015
Rating:
No comments:
Post a Comment