‘அறிவியல்’ இணைப்புப் பத்திரிகை வெளியீடு...
விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘அறிவியல்’ மற்றும் ‘வித்யா’ என்ற பெயரிலான உத்தியோகபூர்வ பத்திரிகைகளை லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று வெளியிட்டது.
இப்பத்திரிகைகளின் முதல் பிரதிகளை லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான காவன் ரத்நாயக்கா அமைச்சர் சுசில் பிரேம ஜயந்திடம் கையளித்து வெளியிட்டு வைப்பதையும் அமைச்சின் செயலாளர் ஆர். விஜயலட்சுமி, இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவன தலைவர் கலாநிதி எம். எஸ். அனீஸ் உட்பட முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.
‘அறிவியல்’ இணைப்புப் பத்திரிகை வெளியீடு...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment