அண்மைய செய்திகள்

recent
-

தேசியமட்ட தடகள போட்டியில் வெற்றிபெற்ற மன்னார் அரிப்பு றோ.க.த.க.பாடசாலை மாணவன் றினோசன் லெம்பேர்ட்



இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வழி நடாத்தப்படும் தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் அரிப்பு றோ.க.த.க.பாடசாலை மாணவன் றினோசன் லெம்பேர்ட 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினை பெற்று எமது மாவட்டத்திற்கு பெருமைதனை பெற்றுத்தந்துள்ளார். இவர் மாவட்ட கிரிடா சக்தி விளையாட்டு திட்டத்தில் பயிற்சிபெற்று வருகின்ற மெய்வல்லுனர் வீரர் ஆவார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த தேசிய மட்ட கிரீடா சக்தி போட்டிகளிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளார். அவரை மாவட்ட செயலகம் சார்பாகவும் மாவட்ட மக்கள் சார்பாகவும் பாராட்டி வாழத்துகின்றோம். அவர்களை பயிற்றுவித்த மாவட்ட கிரீடா சக்தி பயிற்றுனர் திரு .கிளிற்றஸ் மற்றும் உரிய பாடசாலை பயிற்றுனர் ஆசிரியர் திரு குமரன் மற்றும் மேலதிக பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர் திரு சுபாஸ் ஆகியோருக்கும் பல ஊக்குவிப்புகளை வழங்கிய முசலி பிரதேச செயலாளர் , முசலி விளையாட்டு அதிகாரி மற்றும் விசேடமாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர்  பாடசாலை அதிபர் அணைவருக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.


National School Competition

400 m Hurdles – 3rd Place 




.Rehoshan lembert.     (Kreeda shakthy Performance )        
       
                                        Age un 19.           
                                        100M 2nd place                              
                                        200m 2nd Place             
                                        400m hurdle 3rd Place             
  
                                       Mn/ Arippu RCTMS –Arippu      


ஆ.சு.ஆ.ஜஸ்மின் - மாவட்ட விளையாட்டு இணைப்பு அதிகாரி
மாவட்ட செயலகம்  மன்னார்
தேசியமட்ட தடகள போட்டியில் வெற்றிபெற்ற மன்னார் அரிப்பு றோ.க.த.க.பாடசாலை மாணவன் றினோசன் லெம்பேர்ட் Reviewed by NEWMANNAR on October 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.