மன்னாரில் இடம் பெற்ற போசாக்கு தொடர்பான கண்காட்சி.-Photos
போசாக்கு மாதத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த விழிர்ப்பணர்வு கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை(23) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
-முதலில் மன்னார் பஸார் பகுதியில் அமைக்கப்பட்ட சுகாதாரம் தொடர்பிலான விழிர்ப்புணர்வு பதாதையினை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களினால் திறைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
-இதனைத் தொடர்ந்து மன்னார் நனர மண்டபத்தில் இடம் பெற்ற போசாக்கு தொடர்பான கண்காட்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததோடு அதனை பார்வையிட்டார்.
-குறித்த கண்காட்சியில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்,வைத்தியர்கள்,பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெற்ற போசாக்கு தொடர்பான கண்காட்சி.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 23, 2015
Rating:
No comments:
Post a Comment