செவ்வாய் கிரகத்தில் நீர் : நாசா உறுதி...

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா நேற்று உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தெளிவான ஆதராங்கள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
இந்த தண்ணீரானது உப்புத் தன்மை கொண்டதாக இருக்கும் எனவும் சிறிய உயிரினங்கள் இருக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தில் நீர் : நாசா உறுதி...
Reviewed by Author
on
October 01, 2015
Rating:
Reviewed by Author
on
October 01, 2015
Rating:

No comments:
Post a Comment