அண்மைய செய்திகள்

recent
-

பட்ஜெட்டில் 6% கல்விக்கு


அடுத்த வரவு-செலவுத்திட்டத்தின் மூலம், இலங்கையின் கல்விமுறைமை ஊக்கம் பெறவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு இணங்க கொண்டுவரப்படவுள்ள வரவு-செலவுத்திட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமான அளவு கல்வித்துறைக்கு ஒதுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு தனிநபருடைய முன்னேற்றத்துக்கு புத்தக அறிவு மாத்திரம் போதாது என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டின் அபிவிருத்தியில் கல்வி ஒரு முக்கிய பகுதியாகும் என்றும் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் 6% கல்விக்கு Reviewed by NEWMANNAR on October 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.