அண்மைய செய்திகள்

recent
-

மில்ரன் கீன்ஸ் தமிழ்க்கல்விக் கூடத்தில் நவராத்திரி விழா -Photos


17/10/15 சனிக்கிழமை அன்று மில்ரன் கீன்ஸ் தமிழ்க்கல்விக் கூடத்தில் நவராத்திரி விழா ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்களுடன் விமரிசையாக் கொண்டாடப்பட்டது.  

10.00 மணியளவில் பூசை ஆரம்பிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது.













மில்ரன் கீன்ஸ் தமிழ்க்கல்விக் கூடத்தில் நவராத்திரி விழா -Photos Reviewed by NEWMANNAR on October 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.