புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது...
2015 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
http://www.doenets.lk/ (link is external) என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
புலமை பரிசில் சித்திக்கான தமிழ் மொழி மூல வெட்டுப் புள்ளிகள் வருமாறு
கொழும்பு -154
கம்பஹா -154
களுத்துறை-154
கண்டி-154
மாத்தளை-154
காலி-154,
மாத்தறை- 154
கேகாலை-154
குருநாகல்-154
யாழ்பாணம்-153
வவுனியா-153
பதுளை-153
மட்டக்களப்பு-153
கிளிநொச்சி-152
மன்னார்-152
முல்லைத்தீவு-152
அம்பாறை-152
பொலனறுவை-152
அனுராதபுரம்-152
இரத்தினப்புரி-152
நுவரெலியா-151
புத்தளம்-151
திருகோணமலை-151
மொனராகலை-151
அம்பாந்தோட்டை-150
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது...
Reviewed by Author
on
October 07, 2015
Rating:

No comments:
Post a Comment