முசலியில் சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்பூணர்வு நடைபாதை
தற்போது இடம்பெரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நோக்குடன் முசலி பிரதேச தேசிய இளைளுர் சேவை மன்ற குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு முசலி தேசிய பாடசாலையில் இருந்து முசலி பிரதேசம் செயலகம் வரைக்கும் ஊர்வலமாக சென்று சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நோக்குடன் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று ஒப்படைக்கபட்டது.
இன் நிகழ்வில் மாணவர்கள் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பியோகங்களை இனம் கண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் அத்துடன் மேலும் இடம்பெறாமல் இருக்க உரிய காலத்தில் அரசாங்கம் திட்டங்ளை நடைமுறைபடுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையினை முன்வைத்தார்கள்
இதில் முசலி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,முசலி தேசிய பாடசாலை மாணவர்ள் ஆசிரியர்கள் மற்றும் சிலாவத்துறை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்கள்.
எஸ்.எச்.எம்.வாஜித்
இன் நிகழ்வில் மாணவர்கள் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பியோகங்களை இனம் கண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் அத்துடன் மேலும் இடம்பெறாமல் இருக்க உரிய காலத்தில் அரசாங்கம் திட்டங்ளை நடைமுறைபடுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையினை முன்வைத்தார்கள்
இதில் முசலி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,முசலி தேசிய பாடசாலை மாணவர்ள் ஆசிரியர்கள் மற்றும் சிலாவத்துறை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்கள்.
எஸ்.எச்.எம்.வாஜித்
முசலியில் சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்பூணர்வு நடைபாதை
Reviewed by NEWMANNAR
on
October 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 01, 2015
Rating:

No comments:
Post a Comment