அண்மைய செய்திகள்

recent
-

மாலி ஹோட்டலில் 170 பேர் பணயக்கைதிகளாக பிடித்து வைப்பு...


ஆபிரிக்காவின் மாலி நாட்டின் தலைநகரமாகிய பாமகோவில் அமைந்துள்ள ரெடிசன் ப்புளு என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆயுதம் தாங்கிய இருவர் 140 சுற்றூலாப் பயணிகளையும் 30 வேலையாட்களையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் .
மாலி ஹோட்டலில் 170 பேர் பணயக்கைதிகளாக பிடித்து வைப்பு... Reviewed by Author on November 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.